பனானா பேரீச்சம் பழ மில்க் ஷேக்

Loading… குழந்தைகளுக்கு சத்தான பானங்களை வீட்டிலேயே செய்துகொடுக்கலாம்.இந்த மில்க் ஷேக் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.தேவையான பொருட்கள் வாழைப்பழம் – 2 பேரீச்சம் பழம் – 10 பாதாம் – 20 பிஸ்தா – சிறிதளவு முழு கொழுப்புள்ள பால் – 1/2 லிட்டர் Loading… சர்க்கரை – 2 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ் – 1/4 தேக்கரண்டி (விரும்பினால்) ஐஸ் கட்டிகள் குங்குமப்பூ – அலங்கரிக்க செய்முறை வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். … Continue reading பனானா பேரீச்சம் பழ மில்க் ஷேக்